உடனடி ஜோசியம் - 12082

பயன் படுத்து
கடிகாரம் காட்டும்
நல்ல நேரம்

தவற விடு
கடிகாரம் காட்டும்
கெட்ட நேரம்

எழுதியவர் : ஹரி (22-Apr-15, 2:27 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 60

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே