அறிவியலும் நீயும்

அறிவியல் பாடத்தில்
நிலவை பற்றி சந்தேகம்
வரும்போதெல்லாம்
உன் முகத்தைத்தான் பார்கிறேன்......

எழுதியவர் : ஆதிரன் (22-Apr-15, 11:39 am)
சேர்த்தது : தீக்சா தனம்
Tanglish : ariviyalum neeyum
பார்வை : 230

மேலே