கோழை
இதழ்களை பூட்டிக்கொண்டு
விழிகளாலே பேசிகொண்டிருக்கிறேன்...
அதை புரிந்து கொள்ளதவர்களோ
என்னை குருடி என்கின்றனர்...
அறிந்து கொண்டவரோ
எனை ஊமை என்கின்றனர்...அதை
முழுதாய் உணர்ந்தவர்களுக்கு
தான் தெரியும்...
நான் அந்த இரண்டும் இல்லை...
உணர்வுகளை சொல்ல
தெரியாத கோழை என்று...