ரகசியம்

நிலவிற்கும் எனக்கும் ஒரு வாதம் ..
யார் உன் மனம் கவரப் போவதென்று..

கவர்ந்துவிட்டேன் நான் ;

என் அழகால் அல்ல .
உனக்காக நான் வீசிய காதல் ஒளியால்.

காதல்...அழகல்ல ...அன்பு.
காதல் ...கனவல்ல...வாழ்க்கை.

எழுதியவர் : dharshan (23-Apr-15, 9:54 am)
சேர்த்தது : DHARSHAN
Tanglish : ragasiyam
பார்வை : 74

மேலே