என் நினைவில் நீ

நீ இருக்கும் இடத்தில நான் இல்லை
என்று சொல்வது இயலாத காரியம்.......
உன் உதடுகளின் ஈரபதத்தில்
நான் நனைந்தது மழை காலம்...........
உன்னை பிரிந்து விட நினைகிறேன்
அருகில் இருந்து கொண்டே...........
ஆனால் அருகில் இருந்து
பிரிய மனமில்லை.............
மாற்றங்கள் பல மனதில் வந்தாலும்
மனம் மாறவில்லை..............
இனி உன் நினைவில் விழுந்து கொண்டு
உன்னை விடுவிக்கிறேன்..............
தனிமையில் உன் நினைவுகளுடன்
என் நிஜங்கள்................