என் இதயத்தைப் போலவே

என்னுடன்
நீ
இருக்கும் பொழுதுகளில்
தாறுமாறாய்
தடதடக்கிறதென்
கைக்கடிகாரமும்
என் இதயத்தைப்
போலவே….

எழுதியவர் : கார்த்திக் (23-Apr-15, 11:48 am)
பார்வை : 90

மேலே