சிலையாகிறேன் நான்

ஒரு கைதேர்ந்த மந்திரவாதி போல்
புறப்படலின் கடைசி வினாடி-இல்
இரயில் ஜன்னல் வலி கட்டி
கையசைக்கிறாய்
சிலையாகிறேன் நான்...!

எழுதியவர் : dinesh kumar (24-Apr-15, 8:57 pm)
சேர்த்தது : தினேஷ் தமிழன்
பார்வை : 158

மேலே