சாதிக்கும் குறிக்கோளோடு வாழு

முதுமை அடைந்து
நாடி துடிப்பு குறைந்து
வாழும் நாட்களை எண்ணும்போது
நான் இதை சாதித்திருக்கலாம்
என்று மனதில் தோன்றினால்
வாழ்க்கை முழுமை பெறாமல் முடிந்துப்பொகும்

வாழும் பொழுது
நினைத்ததை சாதித்துப்பார்
வாழ்கையின் அர்த்தம் புரியும்
அதில் கிடைக்கும் பேரின்பம்
சாகும் வரை இருக்கும்
வாழ்கையும் முழுமை பெரும்.

எழுதியவர் : jonesponseelan (25-Apr-15, 4:42 pm)
பார்வை : 95

மேலே