போதி மரம்
இளைங்கனே!
காதல் என்பது ஒரு 'போதி" மரமல்ல!
உனக்கு வழிகாட்ட ........
"காதல்" உன் வாழ்க்கை பயணத்தில்
கலைபாற்றும் ஒரு மரத்தின் 'நிழல்" ,
அந்த 'நிழலில்' சிறுது நேரம் இளைபாரிகொள்......
அதனோடு தங்கி விடாதே!
வாழ்க்கை இன்னும் வெகுதூரம் உள்ளது ,
அதில் "வெற்றி" உனக்காக காத்திருகிறது....
காதலால் பாதை மாறிவிடதே!
உன் 'பாதங்களின்' பயணம் தொடரட்டும் ..........
வெற்றிக்காக காத்திருக்கும் கண்களுக்காக.................
அன்புடன்
அ.மனிமுருகன்