பிறப்பின் அர்த்தம் …

பிறப்பின் அர்த்தம்
சிறியதோ பெரியதோ
உனகென்று உருவாக்கிடு…!!

இறக்கின்ற போது
மன சுமை வைக்காது
இயன்றே நிறைவு செய்யு …!!

இன்றைய பொழுது கல்
அறையிலும் கிடைக்காது
சென்றபின் கலங்காதிரு …!!

நன்றோ தவறோ
உனக்குள்ளே தேடாது
அனுபவம் தேடி செல்லு …!!

நம்பி கையில் மட்டும்
தீர்வை நீ தேடாது
வலி தொட்ட கைகள் தேடு …!!

உண்மைகள் சிலநேரம்
கசப்பதும் உண்டு …
பொய்யுக்குள் வாழாது இரு …!!!

தத்துவம் அனுபவம்
இரெண்டுமே ஒன்று …
வாழ்கையை புரிந்துகொள்ளு …!!!

எழுதியவர் : வீ கே (26-Apr-15, 3:28 pm)
சேர்த்தது : விஜய்குமார்
பார்வை : 103

மேலே