கவிதை

தப்பாய் குழந்தை சொன்ன
ப்பா தான்
தலைசிறந்த கவிதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Apr-15, 6:53 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kavithai
பார்வை : 88

மேலே