தாயை மறந்த பிள்ளைகள் - 12128
பார்த்து ரசிக்க பட்டாம் பூச்சி
பழகி இனிக்க பைந்தமிழாச்சி
படிச்சிப் பாரு குறளையே மச்சி
பண்பு வளருமே கிச்சி கிச்சி....!!
அழகா வந்தது கவிநடை மச்சி
அப்புறம் எதுக்கு கிச்சி கிச்சி
அதுதான் இப்போ தமிழ் நிலை - தலை பிச்சிக் கிச்சி
அடடா தமிழ் மறந்துட்டுதே - அப்பாடா ஞாபகம் வந்துட்டு - டேக் இட் ஈசி...!!