காதல்



அன்னை அடித்தது வலிக்க வில்லை

தந்தை திட்டியது உரைக்க வில்லை

தங்கை அறிவுரை சொன்னது நினைவே

இல்லை

என்னவளே நீ எதுவும் சொல்லவில்லை

வலி என் நெஞ்சில்

எழுதியவர் : rudhran (29-Jun-10, 3:03 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kaadhal
பார்வை : 397

மேலே