பூவை போல்



இமயம் உன் எடுபளவு ஆகட்டும்

வானில் உன் கனவுகள் மோதட்டும்

உன் நம்பிக்கை தோல்விகளை

வெற்றி என்னும் வாளால் பழிக்கு பழி

வாங்கட்டும்

மனசு மட்டும் பூவை போலே இருக்கட்டும்

எழுதியவர் : rudhran (29-Jun-10, 3:08 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : poovai pol
பார்வை : 429

மேலே