கர்ப்ப காலத்தில்

கர்ப்ப காலத்தில்..
------------------------
கடவுள்...
பலவீனத்திலும் பலவீனமாக ..
கருவை சுமக்க செய்கிறான் ..
ஆனால் ..
என் செல்வமே ..
உன்னை நான் ...
சந்தோஷமாக , சுகமாக , ஒரு புத்துணர்ச்சிஉடன் ,
காதலின் பொக்கிஷமாக சுமந்து கொண்டு
வாழ்கிறேன் ..
இது இன்றளவு வேண்டுமானால் ஒரு தலை
காதலாக இருக்கலாம் ...
8 மாததிற்க்குபிறகு நாம் இருவர்
அன்பை கண்டு உந்தந்தையுடன் சேர்த்து
இவ்வுலகம் கண்டிப்பாக பொறமைபடும் ..
இதற்க்கு உன் இரட்டை அக்காக்கள் மட்டும் விதி விலகா என்ன ?
( 6 வாரம் கனமான( காலமாக)என் குழந்தையுடன் நான் )