முகவரி

நி என் அருகில் இல்லையென அழுகிறேன் .......
அன்பே
என் அகத்தில் இருப்பவள் நீ என்பதை மறந்து....
காரணம்
முகவரி மாறிப் போனாய் நீ
முழு முட்டாளாய் ஆகிப் போனேன் நான்....

எழுதியவர் : கண்ணன் (1-May-15, 5:00 pm)
Tanglish : mugavari
பார்வை : 115

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே