உழைப்பாளி

நெற்றியில் இருந்து வீழுந்த
சிறு உவர் வியர்வை துளியும்
கரங்களில் வீழ்ந்து கரைந்தாலும்
கவலை இல்லை கண்களுக்கும்
கரம்களுக்கும் ஏன் என்றால்
அவன் உழைப்பாளி

எழுதியவர் : துளசி (3-May-15, 8:47 am)
Tanglish : uzhaippaali
பார்வை : 827

மேலே