வாடகைக்கு ஓர் இதயம் …

இதயம் இது
வாடகைக்கு என்று
எண்ணி வந்தவளே …..!!
உன்னால்
வாழமுடியாத
என் இதய அறையை
இன்றே காலி செய்துவிடு
சேதாரமின்றி .…!
வாழ்வதுக்கு இங்கு
ஆயிரம் பேர்
ஆயுள்வரை வேண்டி ….!!!
இதயம் இது
வாடகைக்கு என்று
எண்ணி வந்தவளே …..!!
உன்னால்
வாழமுடியாத
என் இதய அறையை
இன்றே காலி செய்துவிடு
சேதாரமின்றி .…!
வாழ்வதுக்கு இங்கு
ஆயிரம் பேர்
ஆயுள்வரை வேண்டி ….!!!