கெலன்கெல்லர்

'கெலன்கெல்லர்'.

மனித விழிகள்.....!
உயரினம் -
மொழிதிடும்
மொழிகளைப்
போலவே மலரும்...
ஒரு -
மங்கள மொழியின்
ஆயுதம்..!

அந்த -
மொழியை இழந்த
கோடானகோடி
விழியிருள் களுக்குள்....
ஒளிப்பிரவாகத்தை
புகுத்த வழிகள் தேடிய....
மானுட மனித காவியம்...!

மாந்தருள் மாணிக்கமாம்
இந்த மாதின் ஓவியம்...!

உலக -
வரலாற்று வரிகள்
தாம் வரித்துக்கொண்ட
வானவர் வேத கானமாம்...!
'கெலன்கெல்லர்'.

எழுதியவர் : இராக. உதய சூரியன். (5-May-15, 11:08 pm)
பார்வை : 163

மேலே