வெறுத்தேன் உன்னை

என் உயிரோடு
இணைந்த உன் காதலை
மறுத்தேன்...
நீ என்னோடு மண்ணோடு
புதைய வேண்டாம் என்று...

எழுதியவர் : கீர்தி (6-May-11, 11:48 am)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 650

மேலே