உனக்கு தெரியும்மா

எனக்கு பிடித்த பாடல்களை நீயும் கேட்டு ரசித்தாய்....
ஆனால் அந்த பாடல் ஒவ்வொன்றும் உன்னை நினைத்ததால் பிடித்தது என்று உனக்கு தெரியும்மா என் அன்பே...!!!!!

எழுதியவர் : கனி (8-May-15, 9:37 pm)
பார்வை : 93

மேலே