வளைவுகளும் வண்ணங்களும் - 12185

சாலைத் திருப்பத்தில்
காலைக் கதிர்

என்பது

சந்தோசமான ஜாக்கிங்கில்
சட்டென்று எதிர் வரும் காதலி...

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (10-May-15, 4:24 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 70

மேலே