அம்மாவே ஒளி

அம்மா ....
வீட்டின் சூரியன்
துணை கோளான ...
அப்பா இயங்கவும் ...
நட்சத்திரங்கள்
பிள்ளைகள் மினுங்கவும் ...
அம்மாவே ஒளி ...!!!
+
அம்மா
கடுகு கவிதை

எழுதியவர் : கே இனியவன் (14-May-15, 10:25 am)
பார்வை : 84

மேலே