அழகான ரோஜாப்பூ

அனைத்து ரகச் செடியிலும்
வந்ததெப்படி ஓர்
அழகான ரோஜாப்பூ
அனேகமாய்
முப்பத்திரண்டு
முட்களோடு....

எழுதியவர் : (20-May-15, 9:15 am)
பார்வை : 236

மேலே