தெள்ளுதமிழ்ச் செந்தமிழ்த் தேன்--- வெண்பா

முத்தமிழாம் எங்கட்கு முக்கனியைப் போலவே
எத்திசையில் கேட்டாலும் இன்பமாய்த்-- தித்திக்கும்
உள்ளுசுவை இன்பம் உணரச் சுவைதரும்
தெள்ளுதமிழ்ச் செந்தமிழ்த் தேன்.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-May-15, 5:10 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 88

மேலே