அவளே

உன்
ஒரு கண்ணை மூடி உள்ளத்தை பார்
மறு கண்ணை திறந்து உலகத்தை பார்
இரண்டிலும் அவளே இருப்பாள் ..

ஏனென்றால் !

உனக்கு ,
வடிவம் தந்தவளும் அவள் தான்,
வழிகள் தந்தவளும் அவள் தான்.

அவளே ....அம்மா ..!


சுஜிமோன்

எழுதியவர் : சுஜிமோன் (24-May-15, 4:21 pm)
Tanglish : avale
பார்வை : 204

மேலே