இவனிடம் இல்லாதது

பூட்டுமில்லை கதவுமில்லை,
கூட்டில் பறவை-
நம்பிக்கை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-May-15, 7:24 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 71

மேலே