அவள் கண் ஒரு கண்ணாடி

என் கண் பார்த்த பெண்
அன்று என்னை பார்த்தால்
இன்னொரு நாள் அவள்
கண் இன்னொருவனை பார்த்தது
அன்று தான் தெரிந்தது
அவள் கண் ஒரு கண்ணாடி என்று

எழுதியவர் : ராகுல் ஜோதிராஜ் (7-May-11, 10:50 pm)
பார்வை : 548

மேலே