உயிர் வேர் - பூவிதழ்
நம்பிக்கை இல்லாமல்
அசைத்து பார்க்கிறாய்
என்மீதான நம்பிக்கையை
அசைந்துபோகிறாய்
உன்னையும் உன் காதலையும்
பற்றிருக்கும் என்
உயிர் வேர்கண்டு !
நம்பிக்கை இல்லாமல்
அசைத்து பார்க்கிறாய்
என்மீதான நம்பிக்கையை
அசைந்துபோகிறாய்
உன்னையும் உன் காதலையும்
பற்றிருக்கும் என்
உயிர் வேர்கண்டு !