காதலும் ஞானமும் - 12231

காதலியின் பாதங்கள்
தாமரை என்றால்.....
அந்தப் பாதச் சுண்டு விரலின்
மேல் பகுதி
வாடா மல்லி.........
என இப்போது ரசிக்கையில்........
காதலிக்கும் போது
குறைகள் தெரிவதில்லை
கல்யாணத்துக்குப் பிறகு
நிறைகள் தெரிவதில்லை
என்ற பெர்னாட்ஷாவின்
தத்துவம்தான் ஞாபகம் வருகிறது......!!