மறந்துவிட்டாயா _ 2

தாமரை எதிர்படினும்
தான்பிரியாத அன்னம் போல்
நாமிருக்கும்வரை நீங்காது
நாமிறந்தாலும் ஒன்றாகுவோமென்ற
நினைவுகள்தந்த சுகங்களை
மறந்துவிட்டாயா?
------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (4-Jun-15, 8:51 pm)
பார்வை : 220

மேலே