பார்க்காதே வேற மாதிரி
உன்
அலட்சியப் பார்வைகள்
அத்தனையும் ..
மரியாதைக்கு உரியவை..
என்னை ..
உயர்த்தியவை என்பதால்..
வணக்கத்திற்கு உரியவை ..
என்னை.
விட்டு விலகிப் போனதால்..
இப்படியே இரு..
மாறி விடாதே !
உன்
அலட்சியப் பார்வைகள்
அத்தனையும் ..
மரியாதைக்கு உரியவை..
என்னை ..
உயர்த்தியவை என்பதால்..
வணக்கத்திற்கு உரியவை ..
என்னை.
விட்டு விலகிப் போனதால்..
இப்படியே இரு..
மாறி விடாதே !