தூரிகை

என்
காதலை நீ கொண்டு சென்றாலும்,
காடென நான் ஆசைக் கொண்டேனே!

தூரிகை மேல் தூங்கும் வண்ணங்கள்
போலவே நான் தாங்கிக் கொள்வேனே!

மேலோடும் மேகங்கள்
வீழ்கின்றதே சகி!

எழுதியவர் : பெருமாள் (7-Jun-15, 8:46 am)
Tanglish : thoorikai
பார்வை : 213

மேலே