தெரிந்தும்

சருகாய் உதிர்கிறது
காலம்,
மாறவில்லை மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Jun-15, 6:56 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : terinthum
பார்வை : 165

மேலே