அன்பு தோழி
உன்னைப் பார்த்த எனக்கு,
வாழ்க்கை வெறுத்து போனது..
காரணம்,
உன் நட்பு இதுவரை
கிடைக்க வில்லை என்று..
உன்-சிறிப்பைப் பார்த்த எனக்கு ,
மற்ற-பூக்கள் வெறுத்து போனத ..
காரணம்,
உன்னைப்போல் வாடாமலர்
கிடைக்க வில்லை என்று..
உன்-மனதை பார்த்த எனக்கு,
மற்ற-மனத வெறுத்து போனத
காரணம்,
உன் மனது யாருக்கும்
கிடைக்க வில்லை என்று