யுகம் தாண்டா சிறகு

எல்லையற்ற வானம்
எண்ணற்ற கனவு
வலிமையற்ற சிறகு

எழுதியவர் : சிவநாதன் (11-Jun-15, 8:12 pm)
பார்வை : 121

மேலே