கோ தானம்

தேர்தலில் வெற்றிபெற
கோ தானம்
யாகம்.........

21ம் நூற்றாண்டில்
இண்டர்நெட் யுகத்தில்
காட்டுமிராண்டி கால
மன நிலையில்
ஆளத் துடிப்போர்

எழுதியவர் : (11-May-11, 3:24 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 469

மேலே