சோலை மாலை

பூ விரிந்தால் சோலை
பொய் விரிந்தால் கவிதை
அந்தி கவிந்தால் மாலை
ஆதவன் உதித்தால் காலை
பாதைகள் விரிந்தால் பயணம்
பயணங்கள் தொடர்ந்தால் வாழ்க்கை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-15, 7:54 pm)
Tanglish : solai maalai
பார்வை : 71

மேலே