முகம்
பொழுது
விடிந்தும்
சூரியன்
தூங்கிகொண்டிருந்தது ...
காரணம் தேடி
கலைத்தே
விட்டேன்....
வீட்டில்
என்னவளை
தேடியபோதுதான்
காரணம்
கண்டேன் ...
சூரியனுக்கு கண்
கூசி இருக்கும்
அவள் வெளியே
சென்றிருந்தால் ...
பொழுது
விடிந்தும்
சூரியன்
தூங்கிகொண்டிருந்தது ...
காரணம் தேடி
கலைத்தே
விட்டேன்....
வீட்டில்
என்னவளை
தேடியபோதுதான்
காரணம்
கண்டேன் ...
சூரியனுக்கு கண்
கூசி இருக்கும்
அவள் வெளியே
சென்றிருந்தால் ...