இதழ் தேன்

உன் இதழ் தேன் வண்ணம் போல
உன் சிரிப்பு தேன் சுவை போல
ஆனால் அது என்னை
தேனீயாய் கொட்டுகிறது
என்னை விட்டு அருகில் இருக்கும்
என் நண்பனைய் பார்க்கும் போது

எழுதியவர் : (16-Jun-15, 3:24 pm)
Tanglish : ithazh thaen
பார்வை : 144

மேலே