தத்துவச் சாரலிலே ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் 3
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
என பாடிடு தினமும் மூட மனதே !
நாரியின் நாபியும் முலைபாரமும்
வெறும் மோகம் தரும் வேடம்
மாறிய சதையின் வேறு வடிவாம்
அறிவாய் நீயே நாளும் நாளும் !
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
என பாடிடு தினமும் மூட மனதே !
____ தமிழில் கவின் சாரலன்