சில கிறுக்கல்கள்
நிலவை காட்டி
சோருட்டுவது போல்
காதல் காட்டியது
உன்னை எனக்கு................
உன்னுடன் பேசும் போது
பிழைகளும் நினைவுகளாகி போனது..................
உன் ஆறுதல் மொழிகளால்
காயங்களும் சுகமாகி போனது.............
நினைவுகள் கூட
சுகமானது உன்னால்.............................