ஹைக்கூ

முதலை, குட்டிப்போட்டு விழுங்கும்
இணையின்றி புணர்ந்து
கருவின்றி வளரும் வட்டி!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Jun-15, 2:17 am)
Tanglish : haikkoo
பார்வை : 158

மேலே