கவிதைகள்

கஷ்டப்பட்டு படிப்படியாக
முன்னேறி வருகிறேன்..
‘படியில் நிக்காதப்பா’ நடத்துனர்

நிறைய யோசித்திருக்கிறேன்,
25 ம் வயதில் என்ன செய்ய வேண்டுமென்று
இப்போது யோசித்ததை பற்றி யோசிப்பதேயில்லை….

பகிர்தலின் உச்சக்கட்டமே காதலாகும்……
சிலவற்றைத் தவிர…….

எழுதியவர் : தமிழன் (12-May-11, 9:35 am)
சேர்த்தது : இசைத்தென்றல்
பார்வை : 399

மேலே