வெண் புறவே...
உன் கழித்தில் உள்ள
மணியை உதட்டில்
வருடும் போது
அது நானாக இருக்க
கூடாத என்ற எண்ணம்
தோன்றியது எனக்கு...
மணி எத்தனை நாள்
தவம் செய்ததோ
தெரியவில்லை....
அது மணி செய்த
பாக்கியம்! எனக்கு
வாக்கியம் தான்
கிடைத்தது கவிதை
எழுத...
என்றும் அவளுடன்
நான்...