பூ வாசல் திறந்தால்

பூவாசல் திறந்தால் நறு மணம்
புன்னகை வாசல் திறந்தால் காதல் மணம்
காதல் வாசல் வழி நடந்தால் திருமணம்
திருமணம் இல்லற வாழ்வின் நுழை வாசல்
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jun-15, 10:01 am)
பார்வை : 80

மேலே