பொறாமை

பொறாமையால் தவித்தன
பூங்காவில் இருந்த
அத்தனை மலர்களும்!
அவள் கூந்தலை அலங்கரித்த
மல்லிகையை பார்த்து!

எழுதியவர் : புஷ்பராஜ் (22-Jun-15, 11:28 am)
Tanglish : poraamai
பார்வை : 110

மேலே