முற்றுப்புள்ளிக்கு முன்

எனக்கும் அவளுக்கும்
அவளுக்கும் எனக்குமாக
இமையசைவில் பரிமாறப்படுகிறது
கொஞ்சம் நட்பு.
நடப்பைக் காப்பாற்ற
நூலிழையில் அறுக்கப்படுகிறது
கொஞ்சம் காதல். இப்பிரிவினைக்கான
அசையாமல் நின்றன இமைகள்.
வழிந்தோடியது கொஞ்சம்
மறைக்கப்பட்ட காதல்.

எழுதியவர் : ஜோன்ஸ் பாசில் (22-Jun-15, 7:09 pm)
பார்வை : 128

மேலே