கானல் நீர்

குற்றால சாரலாய் கண்களால் குளுரூட்டி , சித்திரை வெயிலாய் வார்த்தைகளால் வதைப்பது ஏன் ?
பாலைவனமாய் உன் இதயம் மாற , அதில் கானல் நீரை என் காதல் !

எழுதியவர் : பாண்டி (23-Jun-15, 11:48 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : kaanal neer
பார்வை : 78

மேலே