என்னுள் நீ

உனக்காக
வாசலில்
காத்துக் கொண்டிருக்கிறேன்
நீ
உள்ளே
இருக்கிறாய்
என்று உணராமல்

-கனவு திறவோன்

எழுதியவர் : கனவு திறவோன் (26-Jun-15, 10:35 am)
Tanglish : ennul nee
பார்வை : 94

மேலே